Sunday, June 1, 2014

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய பீஹார் - சுரேந்தர்!...


TNTJ பூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய பீஹார் சுரேந்தர்!...
அல்லாஹ் அக்பர்அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!!

அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும்….!!   

TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் 
கிளையில் கடந்த 30/05/2014 அன்று அல்  அர்ஜான் டிஸ்பென்ஷரியில் பணிபுரியும் பீஹார் - பட்னாவைச் சேர்ந்த {இந்து} சகோதரர் சுரேந்தர்! அவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்கை நேறியாக ஏற்றுக் கொண்டார்.  
 
அல்ஹம்துலில்லாஹ்….!!
 
அவருக்கு சகோஅப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் கொள்கை விளக்கம்!வணக்க  முறைகள்  அனைத்தையும்  விளக்கிக் கூறியதுடன்
{ஸஹாததைன்கலிமாவையும் சொல்லிக் கொடுத்தார்.
 
மேலும் அவர் தனது  பெயரை முஹீபுல்லஹ்! என்றும் மாற்றிக் கொண்டார்கள்
 
இவருக்கு "இதாயத்வழங்கிய இறைவனுக்கே எல்லாப்புகழும்.!!!!
 


No comments:

Post a Comment