Monday, June 9, 2014

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய இரண்டு பிலிப்பைன்ஸ் சகோதரர்கள் - 1. ஜேம்ஸ்! 2. வில்ஷன்!...


அல்லாஹ் அக்பர்அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!!      
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ
 ஜித்தாஹ் மண்டலம்  "தபூக்" 
 கிளையில் கடந்த 31/05/2014 சனின்று தபூக் Fahad Bin Sultan Hospitalலில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் –சம்போங்காவைச் சேர்ந்த 1. ஜேம்ஸ்! - 2. வில்ஷன்! என்ற இரண்டு சகோதரர்களும் சத்திய மார்க்கம்!     இஸ்லத்தை   தங்களது   வாழ்க்கை     நேறியாக      ஏற்றுக் கொண்டார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்….!!
மேலும் அவர்கள் தங்களது பெயர்களை :- 1. ஜேம்ஸ் - மிக்காயில்!  என்றும்   2. நில்ஷன் - உஸ்மான்! என்றும் மாற்றிக்கொண்டார்கள்.
மேலும்  இறுதியில் அவர்களுக்கு - தக்காலோ மற்றும் ஆங்கில மொழியிலான திருக்குர்ஆன் மற்றும் பல முக்கிய நூல்களையும், ஆடியோ கேசட்களையும் வழங்கப்பட்டது.
இவர்களுக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!
அல்ஹம்துலில்லாஹ்….!!



No comments:

Post a Comment